தேடல் · Search: வகை மாற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

பெற் றோர்களின் பண்புகளிலிருந்து மாறுபட்டு புதிய பண்புகளுடன் தாவரம் அல்லது விலங்கு இனம் தோன்றுதல். இந்த மாற்றம் வ்ழித்தோன்றல் களுக்குச் சேர்ந்தடைகிறது. வன்கமாற்றங்கள் சில சமயம் ஊடுகதிர்களினால்… — mutation
இனமாற்றம் iṉamāṟṟam variant
நிரலாக்கத்தில் ஒரு தரவினை மதிப்பை வேறொரு தரவின மதிப்பாக மாற்றியமைத்தல் — casting
வகைமாற்றம் vakaimāṟṟam similar
ஒரு வாழும் உயிரணுவின் மரபணுக்கள் அல்லது இணக்கீற்றுகள் மாறுதலடைந்து புது உயிரினம் தோன்றுதல். அயனியக் கதிரியக்கம், வகை மாற்ற வேதியியல் பொருட்கள், புறவூதாக் கதிரியக்கம் போன்றவை வகைமாற்றத்… — mutation
வாகை மரம் vākai maram similar
இது கதவு, சாளரம் போன்றவை செய்ய பயன்படுகிறது
கைமாற்றம் kaimāṟṟam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கைமாற்று
உயிர்வகை மாற்றம் uyirvakai māṟṟam similar
உயிரின் வகை மாற்றம் — transmutation
வகைமாற்றத் திறன் vakaimāṟṟat tiṟaṉ similar
மரபணு மாற்றத்தை உண்டாக்கும் திறன் — mutagenicity
வழிமாற்றம் vaḻimāṟṟam similar
Deviation
தகவல் வகை மாற்றம் takaval vakai māṟṟam similar
சி மொழியில் இதற்குத் திட்டமான விதிகள் உண்டு. விதிகளைப் பிற்சேர்க்கையில் அட்டவணையில் கண்டுகொள்க. a+b என்னும் கோவையை எடுத்துக்கொள். a என்பது முழுஎண் மாறி என்றால், b என்பது மிதப்பு மாறி. ப… — data type conversion
வகைமாதிரி vakaimātiri similar
சிறப்பினம் அல்லது துணைச் சிறப்பினத்தை விளக்கவும் பெயரிடவும் உதவும் போலிகை — type specimen
வகைமாற்ற உயிரணு vakaimāṟṟa uyiraṇu similar
மரபணு மாற்றத்தை அல்லது மாறுதலடைந்து புது உயிரினம் தோன்றுவதைத் தூண்டுகிற உயிரணு — mutant
வங்கி மாற்றம் vaṅki māṟṟam similar
மின்னணு மின்சுற்றுகளை ஏற்படுத்துதல், நிறுத்துதல். மற்ற அலகுகள் நிறுத்தப் படும்போது ஒன்று மட்டும் செயல் படும். தேவையுள்ள முறையில் எல்லா மின்சுற்றுகளையும் முகவரி யிடுவதையோ; இயக்கப்படுவதை … — bank switching
வரிசை மாற்ற வகை varicai māṟṟa vakai similar
ஒரு பெரிய தொகுதியில் உள்ள பொருள்களின் ஒரு வகையான சேர்ப்பு முறை.சான்றாக, 1, 2, 3 என்னும் தொகுதி எண்களில் 6 வகையான பெர்முட்டேஷன்களைச் செய்ய முடியும். 12, 21, 13, 31, 23 மற்றும் 32 — permutation
வற்றம் vaṟṟam பெயர்ச்சொல் · Noun similar
கடல்நீர் வடிகை