தேடல் · Search: யானைச் சொறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

யானைச் சொறி எனப்படும் நமட்டுச் சொறி நோயைக் குணப்படுத்து வதற்கான ஒரு முறை. இதில், புற ஊதாக்கதிர் காட்டுவதும், கீல் எண்ணெய் பூசுவதும், மாற்றி மாற்றிச் செய்யப்படுகிறது — Goeckerman regime
சாம்பல்படை cāmpalpaṭai variant
மரபுவழி உண்டாகும் கடுமையான தோல் நோய். இதில் தோலில் ஏற்படும் தடிப்புப் பகுதிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் செதிள்கள் உண்டாகின்றன. இது உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். நீட்சிப் பரப்புகளில்,… — psoriasis
யானைச்சொறி yāṉaiccoṟi பெயர்ச்சொல் · Noun similar
பெருந்தினவுநோய்
ஆனைச் சொறி āṉaic coṟi பெயர்ச்சொல் · Noun similar
உடம்பில் மேற்றோல் தடித்து சிறு குருக்கள் ஏற்பட்டு அதிக நமைச் சலையுண்டாக்கு மோர்விதச் சொறி சிரங்கு ; பெருஞ் சொறி சிரங்கு; தோல் தடித்தலினால் ஏற்படும் சொரசொரப்பு
யானை yāṉai பெயர்ச்சொல் · Noun similar
கரிய நிறம் கொண்ட, பெரிய, பாலூட்டும் விலங்கு ஆகும். — elephant
எட்ரிட்டினேட் eṭriṭṭiṉēṭ meaning
கடுமையான யானைச் சொறி (நமட்டுச் சொறி) நோய்க்குப் பயன்படுத்தப்படும் 'ஏ' வைட்டமின் வழிப்பொருள் — etretinate