தேடல் · Search: மொய்ப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

மொய்ப்பு moyppu பெயர்ச்சொல் · Noun
கூட்டம்
மனித உடம்பில் விலங்கு ஒட்டுண்ணிகள் நிறைந்திருத்தல் — infestation
தொழுதி toḻuti பெயர்ச்சொல் · Noun meaning
அமலை, உறப்பு, உறழ்ப்பு, கட்டியாரம், கழுமு, செற்றல், செறிவு, ததர், திணர், திணி, திணிம்பு, திணிவு, திரட்சி, தெற்று, நெருக்கம், பவர், பன்னல் — denseness, fullness, crowd, multitude, herd, flock of birds, chirping of birds
1. ஒரு ஒட்டுயிர் மொய்ப்பு. 2. ஒம்பும் உயிரிடமிருந்து ஒட்டு உயிர் பலன் பெற்று இரு உயிர்களும் ஒன்றாக வாழும் உறவு நிலை — parasitism