தேடல் · Search: மையம் நோக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
அச்சுப்பகுதி அல்லது மையப்பகுதியை நோக்கி இருத்தல்,பகுதி — axipetal
நடு, வினைமுற்று — center, middle, centre
Centripetal
மூச்சுச் சிற்றறைகளிலும் மையம் நோக்கிய முனைகோடி காற்று வழிகளிலும் சிலசமயம் உட்குழிகளிலும் விட்டுவிட்டு உண்டாகும் வெடிப்பொலிகள் — crackie
மையம் நோக்கியுள்ள முடுக்கத்தில் சுழலும் பொருள் ஒன்று தன் நிலைமத்தினால் உண்டாக்கும் தடை. இது மையநோக்கு விசைக்குச் சமமானதும் எதிரானதுமாகும். தலைக்குக் கிடைமட்டமாகச் சுற்றும் கல்லில் மையத்தை … — centrifugal force
உடலின் தசை நார்கள் உடலின் மையம் நோக்கி இழுத்தல் — adduction
அது தன் இனக்கீற்று ஆதிக்கம்பெற்ற தசைநலிவுநோயின் உள் மையம். இது கைக்குழந்தைகளிடம் அரிதுயில் நிலையையும், மையம் நோக்கிய தசைநலிவையும் உண்டாக்குகிறது — central core myopathy
எலும்பு மச்சையில் சிவப்பணு உற்பத்தியைத் தூண்டிவிடும் ஒர் இயக்குநீர். இது மையம் நோக்கிய சிறுநீரக நுண் குழல்களையொட்டி உள்ள உயிரணுக்களினால் உற் பத்தி செய்யப்படுகிறது erythrosine : எரித்ரோ… — erythropoietin
குறுகலான, ஒழுங்கின்றிக் கனமான, முனையில் தட்டையான முடிகள். இதில் நுனிநோக்கிச் சிறுத்துச் செல்கிற, இணைப்பு மையம் நோக்கி அமைந்துள்ள முனைகள் இருக்கும். தலை வழுக்கையின்போது இது உண்டாகும் — exclamation mark hairs
சில பூக்களில் மகரந்தப்பைகளின் முகங்கள் பூவின் மையம் நோக்கி அமையும். எ-டு நீரல்லி, ஒ — Introrse
உள்ளங்கை எலும்புகளின் மூட்டுப்பகுதிகளின், உடலின் மையம் நோக்கிய முனைகளில் ஏற்படும் முறிவு — Bennett's fracture
குழந்தைகளிடம் பரம்பரையாக ஏற்படும் தசை நலிவு நோய். இது தண்டுவடத்தில் பின்புறக்கொம்பு உயிரணுக்கள் இழப்பு காரணமாக உண்டாகிறது. இதனை ஒரு சுவீடன் நரம்பியலறிஞர் விவரித்துக் கூறினார். நான்கு… — Kugelberg-Welander disease
நுரையீரல்களுக்குள் செல்லும் காற்றின் அளவையும், அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் காற்றின் அளவையும் அதிகரிப்பதற்காக, ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத்திரை(உந்துசவ்வு)யையும்… — abdominal
பாலியல் தொடர்புடைய மரபியல் மங்கல் நோய். தசை வளர்ச்சிக் குறைபாடுகளில் பொதுவாக காணப்படுகிறது. இது இரண்டு வயதுக்குப்பின் தோன்றி, உடலின் மையம் நோக்கிய உறுப்புத் தசைகளை பாதிக்கிறது. இதனா… — Duchenne's muscular dystrophy