வியப்புக் குறி முடி

viyappuk kuṟi muṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறுகலான, ஒழுங்கின்றிக் கனமான, முனையில் தட்டையான முடிகள். இதில் நுனிநோக்கிச் சிறுத்துச் செல்கிற, இணைப்பு மையம் நோக்கி அமைந்துள்ள முனைகள் இருக்கும். தலை வழுக்கையின்போது இது உண்டாகும் — exclamation mark hairs
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 446)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jqxs9rnu/

தமிழ்
“வியப்புக் குறி முடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jqxs9rnu/
APA
Oliyon Research. (2026). வியப்புக் குறி முடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jqxs9rnu/
MLA
"வியப்புக் குறி முடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jqxs9rnu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment