{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jqxs9rnu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jqxs9rnu/", "kind": "word", "headword": "வியப்புக் குறி முடி", "romanization": "viyappuk kuṟi muṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:23.219091+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறுகலான, ஒழுங்கின்றிக் கனமான, முனையில் தட்டையான முடிகள். இதில் நுனிநோக்கிச் சிறுத்துச் செல்கிற, இணைப்பு மையம் நோக்கி அமைந்துள்ள முனைகள் இருக்கும். தலை வழுக்கையின்போது இது உண்டாகும்", "needs_definition": false, "gloss_en": "exclamation mark hairs", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 446"}]}}