தேடல் · Search: மையப்படுத்தி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
சொல்லமைவுகளை ஒரு வரியின் மையத்தில் அமைத்தல். ஒரு பக்கத்தில் இடது ஓரம் அல்லது வலது ஓரத்தில் இல்லாமல் மையத்தில் இடம் பெறும் சொல் அல்லது சொற்றொடர் — centred text
சொல்லமைவுகளை ஒரு வரியின் மையத்தில் அமைத்தல். ஒரு பக்கத்தில் இடது ஓரம் அல்லது வலது ஓரத்தில் இல்லாமல் மையத்தில் இடம் பெறும் சொல் அல்லது சொற்றொடர் — centred text
ஒரு தனியான அதிவேக தகவல் தொடர்புக் கம்பியினைப் பயன்படுத்தி பல தகவல்களை மெதுவாகச் செலுத்தும் சாதனம். பல் பயன்கள் அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. — concentrator
நிறப்புரியின் பகுதி. இழைப் பிரிவிலும் குன்றல் பிரிவிலும் கதிரிழை இதில் இணைந்திருக்கும் — centromere, kinomere, spindle attachment
ஒரு கணினி நிரலில் துணை நிரல்களை இயக்கும் கட்டளைகளும் பிற இன்றியமையாக் கட்டளைகளும் அடங்கிய நிரலின் முதன்மைப் பகுதி — main body
தொடர்ச்சியான இறகினைக் கொண்டிருக்கும் விமானத்தில், சிறகின் மைய ஆயம்; மைய ஆயம் இல்லையெனில் ஏதேனும் இறகு மையப் பகுதியின் வரம்புகிள், இணைப்புப் புள்ளிகள், உடற் பகுதியிலிருது உள்ள தூரத்தைப் … — center section
5. 25 நெகிழ்வட்டை (ஃபிளாப்பி) இயக்கி அச்சாணியில் எற்றப் பயன்படுத்தும் சிறிய செயற்கை இழை அல்லது உலோகக்கூம்பு. இயக்ககக் கதவை மூடியவுடன், இது வட்டின் மையக் குழியில் நுழைக்கப்படுகிறது — centering cone
இணையத்தில் இணைத்து இயக்குவதற்கென்றே குறை வான சாதனங்களுடன் உரு வாக்கப்பட்ட ஒரு வகை சொந்தக் கணினி. ஜாவா குறு நிரல்களை பதிவிறக்கம் செய்து இயக்க வல்லவை. இக்கணினிகளில் வட்டுச் சேமிப்பகங்கள் … — java terminal
அமைவனம் முழுவதிலு முள்ள பல பயனாளர்கள் பகிர்ந்து கொள்ளும் மையப்படுத்திய தரவுகள். — enterprise data