தேடல் · Search: மேல் அச்சிடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

முன்னரே அச்சிட்ட உருக்கள் மீது அச்சிடல், அச்செழுத்தை மேம்படுத்த இது செய்யப் படுகிறது — overprint
சொல் செயலாக்கம் மற்றும் தரவு நுழைவில், விசைப் பலகை மூலம் தட்டச்சு செய்யப்படும் விசைகள் ஒன்றின் மேலே எழுதினாலோ அல்லது அப்போதைய சுட்டி இருப் பிடத்தினை மாற்றினாலோ இந்நிலை ஏற்படும் — typeover mode
மேல் அழுத்து mēl aḻuttu variant
அச்சிடப்பட்ட பிரதியில் தடிமனான எழுத்து வரும் வகையில் ஒரு எழுத்தை ஒரு முறைக்கு மேல் அடிக்கும் அழுத்தும் அச்சுப்பொறியின் திறன் — typeover
மசிதல் macital பெயர்ச்சொல் · Noun similar
நெரநெரவென்றிராமல் வழுவழுப்பா யிருத்தல்
மசித்தல் macittal பெயர்ச்சொல் · Noun similar
கடைதல் முதலிய வற்றாற் குழையச்செய்தல்
மெலிதல் melital பெயர்ச்சொல் · Noun similar
வலிகுறைதல்
மெலித்தல் melittal பெயர்ச்சொல் · Noun similar
செய்யுள்விகாரம் ஒன்பதனுள் வல்லெழுத்து இன்மெல்லெழுத்தாக மாறும் விகாரம் ( 155.)
மேலமைத்தல் mēlamaittal similar
முதன்மை நினைவகத்திற்கு நடைமுறைச் செயல்களைக் கொண்டு வரும் நுணுக்கம். — overlay
மேலாதல் mēlātal பெயர்ச்சொல் · Noun similar
சிறத்தல்
மேலாத்தல் mēlāttal பெயர்ச்சொல் · Noun similar
மேற்புறமாக்குதல் ()
மேளித்தல் mēḷittal பெயர்ச்சொல் · Noun similar
கூட்டுதல் ()
லச்சித்தல் laccittal பெயர்ச்சொல் · Noun similar
கூச்சமடைதல் (326, உரை.)
மேளமடித்தல் mēḷamaṭittal பெயர்ச்சொல் · Noun similar
தவல் அடித்தல்
இலச்சித்தல் ilaccittal பெயர்ச்சொல் · Noun similar
நாணுதல்
மேலால் mēlāl பெயர்ச்சொல் · Noun similar
உயர்தரமான
மேலாள் mēlāḷ பெயர்ச்சொல் · Noun similar
நாற்சாதியு ளொன்றைச் சேர்ந்தவன்