தேடல் · Search: மேலங்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

மேலங்கம் mēlaṅkam பெயர்ச்சொல் · Noun
பகிரங்கம்
மேற்கை mēṟkai variant
தோள்முதல் முழங்கை வரையுள்ள கையின் பகுதி, கை போன்ற ஒர் இணைப்புறுப்பு — brachium
மெல்லண்ணம் mellaṇṇam similar
அண்ண எலும்புகளிலிருந்து பின்பக்கம் உள் நாக்குவரை உள்ள வாயின் மேற்கூரையின் பின்பக்க தசைப்பகுதி. — soft palate
மேலகம் mēlakam similar
மோட்சம், மேல்வீடு
மேலங்கி mēlaṅki பெயர்ச்சொல் · Noun similar
மேற்சட்டை
மேலனம் mēlaṉam பெயர்ச்சொல் · Noun similar
பழக்கம்
மேளகம் mēḷakam பெயர்ச்சொல் · Noun similar
கஞ்சி ()
மேளனம் mēḷaṉam பெயர்ச்சொல் · Noun similar
கலக்கை
மேழகம் mēḻakam பெயர்ச்சொல் · Noun similar
கவசம் ()
மேளம் mēḷam பெயர்ச்சொல் · Noun similar
நாகசுரம் ஒத்து தவல், தாளம் என்பவற்றின் இசைத் தொகுதி
மேழம் mēḻam பெயர்ச்சொல் · Noun similar
பருத்த செம்மறியாட்டுக்கடா — sheep
வெள்ளாங்கம் veḷḷāṅkam பெயர்ச்சொல் · Noun similar
பூண்டு — garlic
மேளங்கட்டுதல் mēḷaṅkaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
வாத்தியங்களுக்குச் சுருதி சேர்த்தல்
மான்களங்கம் māṉkaḷaṅkam பெயர்ச்சொல் · Noun similar
சந்திரனிடத்துள்ள மானுருப்போன்ற மறு ()
மேலதிகம் mēlatikam பெயர்ச்சொல் · Noun similar
உள்ளதைக் காட்டிலும் கூடுதலாக — extra
மேலன mēlaṉa similar
முன்னர்த் தோன்றும் தத்துவங்கள். ஒ. கீழன.
மேலான mēlāṉa similar
உடல் உட்கூறியலில் மேல் இரு பகுதிகள் — superior