தேடல் · Search: மேற்செலவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

மேற்செலவு mēṟcelavu பெயர்ச்சொல் · Noun
படையெடுப்பு
தாங்கா சுமை tāṅkā cumai variant
1. ஒரு செயல்முறையை அல்லது சாதனத்தை அதன் உயர்ந்தஅளவுத் திறம்பாட்டுக்குக் குறைவாகச் செயற்படும்படி செய்யும் மட்டுமீறிய காரணிகளைக் குறிக்கும் சொல். 2. செயற்பாட்டுப் பொறியமைவும் செயல்முறையும்… — overhead
மேற் செலவுகள் mēṟ celavukaḷ similar
மறைமுகச் செலவு நடப்புச்செலவு. சரக்குகளை உற்பத்தி செய்ய ஆகும் மறைமுகச் செலவுகள். அதாவது. சரக்குகளை உற்பத்தி செய்யப் பொருள்கள், உழைப்பு ஆகியவற்றிற்கு மேலாகச் செய்யப்படும் செலவுகள். இவை இ… — overhead costs
மீச்செலவு mīccelavu பெயர்ச்சொல் · Noun similar
அதிக்கிரமச்செயல்
துணைச்செலவுகள் tuṇaiccelavukaḷ meaning
மேற்செலவுகள் — supplementary costs
எல். சி. டி. பேனல் el. ci. ṭi. pēṉal meaning
மேற்செலவு திட்டத்தில் ஒவர் ஹெட் புரொஜக்டரில் வைக்கக் கூடிய, உள்ளே தெரியும் படிகத் திரையில் காட்டு கின்ற கணினி வெளியீட்டை ஏற்றுக்கொள்ளும் தரவு திட்டம் — LCD panel
மேற்செலவுகளில் ஒருவகை — fixed costs