தேடல் · Search: மெய்ப்பாடுகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

உடலியல் உடனிகழ்ச்சிகள் uṭaliyal uṭaṉikaḻccikaḷ variant
Accompaniments, physiological
மெய்ப்பாடு meyppāṭu பெயர்ச்சொல் · Noun similar
உள்ளத்தில் நிகழ்வது; உள்ள நிகழ்ச்சி. அக உணர்வுகள் உடம்பின் உறுப்புகளால் வெளிப்படுதல்.
மெய்ப்படுதல் meyppaṭutal பெயர்ச்சொல் · Noun similar
உண்மையாதல்
மெய்ப்படும் meyppaṭum similar
உள்ளதும்போகும்.
மெய்யீடுகள் meyyīṭukaḷ similar
இயற்புகள். வாங்கக் கூடியதும் பயன்படுத்தக் கூடியதுமான பொருள்கள். பா. Spot goods — actuals
வாய்பாடுகள் vāypāṭukaḷ similar
அதிர்ஷ்டக் குக்கி : பொன்மொழிகள், வருவதுரைத்தல், நகைச்சுவை- இவற்றின் தொகுப்பிலிருந்து ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கணினித் திரையில் காண்பிக்கும் ஒருநிரல். யூனிக்ஸ் இயக்க முறைமையில் பல நேர… — formulas
வாய்பாட்டுகள் vāypāṭṭukaḷ similar
formulas
படுகல் paṭukal பெயர்ச்சொல் · Noun similar
நீர்நிலை .
படுகால் paṭukāl பெயர்ச்சொல் · Noun similar
ஏணி
பதுக்கல் patukkal வினைச்சொல் · Verb similar
சட்டவிரோதமாக அல்லது லாபநோக்குடன் பணம், அல்லது பொருட்களை மறைத்து வைத்தல்