தேடல் · Search: மென் பொருள் உருவாக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

ஒரு பயன்பாட்டாளரின் தேவைப் பாடுகளை நிறைவு செய்கிற செயல்முறைகளின் தொகுதிகளை உருவாக்குதல் — software development
பொறியமைவு மென்பொருள் பயன்பாட்டினை வடிவமைத் தல். இதில் மரபு முறை, மற்ற செயல்முறைகளுடன் இடைத் தொடர்பு கொள்வதற்கான இடை முகப்புகள், எதிர்கால நெகிழ்திறன், விரிவாக்கத் திற்கான வசதிகள் உள்ளட… — software architecture
ஒரு மென்பொருளை கொள்வினை செய்பவர் கையெழுத்திட்டுக் கொடுக்கும் ஒப்பந்தம். இதன்படி, வாங்கும் மென்பொருள்களை மறு விற்பனை செய்வதில்லை என்று வாங்குபவர் உறுதி மொழியளிக்கிறார் — software license
வார்ப்புப் படிவத்தை அல்லது வார்ப்படத்தைச் செய்வதற்கான கடினமான வார்ப்புப் படிவத்தை அல்லது 'குடத்தை' ஒரு குளிர்ந்த, மென்மையான எஃகுப் பாளமாக ஆக்குதல். இது பொதுவாக 1.27 செ.மீ. கனம் இருக்கு… — hubbing
மென் பொருள் நிறுவனம் meṉ poruḷ niṟuvaṉam similar
software campany