தேடல் · Search: மென்பொருள் ஏற்புடைமை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
2 இல் 1–2 · 1–2 of 2
ஒரு கணினிச் சூழலி லிருந்து இன்னொரு சூழலுக்கு ஒரு செயல்முறையை எளிதாக நகர்த்தும் திறன். கணினித் தொழிலில் மூன்றாம் தரப்பு மென்பொருள் அதிகம் பரவி விட்டதால், இந்தத் திறன் மென் பொருள்களுக்கு… — software portability
ஒரு பொறியமைவுக்காக எழுதப்பட்ட செயல்முறையினை மாற்றம் எதுவுமின்றி இன்னொரு செயல்முறையில் பயன்படுத்தும் திறன் — software compatability