மென் பொருள் தகவமைத் திறன்

meṉ poruḷ takavamait tiṟaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினிச் சூழலி லிருந்து இன்னொரு சூழலுக்கு ஒரு செயல்முறையை எளிதாக நகர்த்தும் திறன். கணினித் தொழிலில் மூன்றாம் தரப்பு மென்பொருள் அதிகம் பரவி விட்டதால், இந்தத் திறன் மென் பொருள்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. — software portability
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மென்பொருள் பெயர்வுத் திறன், மென்பொருள் ஏற்புடைமை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1354)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q4kktuw7/

தமிழ்
“மென் பொருள் தகவமைத் திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q4kktuw7/
APA
Oliyon Research. (2026). மென் பொருள் தகவமைத் திறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q4kktuw7/
MLA
"மென் பொருள் தகவமைத் திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q4kktuw7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment