{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q4kktuw7/", "data": {"id": "q4kktuw7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q4kktuw7/", "kind": "word", "headword": "மென் பொருள் தகவமைத் திறன்", "romanization": "meṉ poruḷ takavamait tiṟaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:32.668477+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினிச் சூழலி லிருந்து இன்னொரு சூழலுக்கு ஒரு செயல்முறையை எளிதாக நகர்த்தும் திறன். கணினித் தொழிலில் மூன்றாம் தரப்பு மென்பொருள் அதிகம் பரவி விட்டதால், இந்தத் திறன் மென் பொருள்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "software portability", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மென்பொருள் பெயர்வுத் திறன்", "மென்பொருள் ஏற்புடைமை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1354"}]}}