தேடல் · Search: மென்படலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 இல் 1–25 · 1–25 of 31

மெல்லிய பிளாஸ்டிக் படலம் — film
ஒட்டவைத்த அடிப்பகுதி, பொதுவாக ஒரு தட்டையான பிளேட்டுகளாலான மெல்லிய புள்ளிகளை வைத்து ஏற்படுத்தப்படும் கணினி சேமிப்பகம் அடிப்பகுதியும் சேர்க்கப்பட்ட கம்பிகளில் உள்ள மின்சக்திமூலம் புள்ளிகள் … — thin film
மேல் மென்படலம் mēl meṉpaṭalam similar
மூடுதிசு அல்லது கரையிடுந்திசு. தொண்டை, தோல், கண் முதலிய உறுப்புகளில் இருப்பது — epithelium
முகர்மென் படலம் mukarmeṉ paṭalam similar
முகர் உறுப்பிலுள்ள உணர்படலம் — olfactory epithelium
மூளை மென்படலம் mūḷai meṉpaṭalam similar
மூளைக்கோளங்களில் உள்ள சாம்பல் நிறப்பொருளின் மென்படலம் clavicle : கழுத்துப்பட்டை எலும்பு. கழுத்துப்பட்டை எலும்பு. — claustrum
வெண்படலம் veṇpaṭalam similar
தோலில் வியர்வைச் சுரப்பிகளுக்கு மேலாக நுண்ணிய குருணை போன்ற உப்பு படிதல். இது, நீர்க்கட்டி அழற்சியில் உள்ளது போன்று இருக்கும் — frosting
அகமென்படலம் akameṉpaṭalam similar
குருதிக் குழாய்கள், கொழுநீர்க் குழாய்கள் ஆகியவற்றின் புறப்படலக் கரை — endothelium
மென் பட்டை meṉ paṭṭai similar
நடப்பு நிகழ்வுக்கு மட்டுமே நீடிக்கக்கூடிய நினைவகத்தில் தற்போதுள்ள எந்திர மொழியில் பொருத்தப்படும் ஒரு விரைவுச் சாதனம் — soft patch
மேன்படை mēṉpaṭai பெயர்ச்சொல் · Noun similar
மூலபலம்
மேகபடலம் mēkapaṭalam பெயர்ச்சொல் · Noun similar
மேகநோயாற் படரும் புண்வகை
மீ நுண்படலம் mī nuṇpaṭalam similar
நூறு மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் உருவம் குறைக்கப்பட்ட நுண்படலம் — ultrafiche
thin film storage
thine film storage
மேந்தோலணுப் படலம் mēntōlaṇup paṭalam similar
முதிர்கரு மேந்தோலை முடியுள்ள, ஒரு மெல்லிய தட்டை அனுப்படலம், குழந்தை பிறப்பதற்கு முன்பே மறைந்து விடுகிறது — perisderm
மேல் தோல் படலம் mēl tōl paṭalam similar
உண்மைத் தோலை அல்லது உட்தோலைப்பாது காக்கிற உணர்வுற்ற புறத்தோல் படலம் அல்லது தோல் மேலடுக்கு — horny layer
நுண்படலம் nuṇpaṭalam similar
வெளிப்பலன் கருவி — micro film
வன்படலம் vaṉpaṭalam similar
கடினமானதும் தடித்ததுமான புறப்படலம். முதுகெலும்பிகளில் தண்டு வடத்தினையும் மூளையையும் சூழ்ந்து பாதுகாப்பது. பா — duramater
படலம் paṭalam பெயர்ச்சொல் · Noun similar
கூட்டம்
பட்டாளம் paṭṭāḷam similar
*பட்டாளம் = படை,படை வீரர்கள் தொகுதி
பதலம் patalam பெயர்ச்சொல் · Noun similar
பத்திரம்
பாடலம் pāṭalam பெயர்ச்சொல் · Noun similar
சபதம்
பாடாலம் pāṭālam பெயர்ச்சொல் · Noun similar
பாதிரி
பாதலம் pātalam பெயர்ச்சொல் · Noun similar
பாதாளம், பிளவு
பாதாலம் pātālam பெயர்ச்சொல் · Noun similar
பாதாளம்
பாதாளம் pātāḷam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்குழி, படுகுழி