தேடல் · Search: மூளைத்திசுக் காழ்ப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
பல உறுப்புத் தொகுதிகளில் கட்டிகள் உருவாகும் பரம்பரை நிலை, மன வளர்ச்சிக்குறை, வலிப்பு, சிறுவெண் நீள்வட்ட தழும்பு அல்லது இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் தடிப்புகள் முகத்தின் நடுவில் தோன்றும் குண … — tuberous sclerosis
மனக்கோளாறு காரணமாக மூளைத் திசுவில் மரபாக ஏற்படும் அணு உள்ளரிக் காழ்ப்பு. இது காக்காய் வலிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் — tuberous sclerosis
மூளை ஆதாரத்திசு உயிரணுக்களில் ஏற்படும் தொடக்க நிலைக்கட்டி இது உக்கிரத்திலும், வளர்ச்சி வேகத்திலும் வெகுவாக வேறுபட்டிருக்கும் — glioma
முதிர்ச்சி பெறாத நடு மூளைத்தசை அடங்கிய உக்கிரமல்லாத இணைப்புத் திசுக் கட்டி — myxofibroma
தற்காலிகமாகச் செயலிழந்த சிறிய முளைத் திசுப் பகுதிகளில் செயல்முறை நைவுப் புண்களை உண்டாக்குவதற்கு ஏற்ற இறக்கக் காந்தப் புலங்களைப் பயன்படுத்தும் முறை. இந்த நைவுப் புண்களை, குறிப்பிட்ட நடத்தை… — Transcraniai Magnetic Stimulation (TMS)