தேடல் · Search: மூல வட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

ஆதார வட்டு ātāra vaṭṭu variant
தரவுகளில் எதிலிருந்து பெறப்படுகின்றனவோ அந்த வட்டு இது இலக்கு வட்டு என்பதிலிருந்து வேறுபட்டது. — source disk
மூலஅவத்தை mūlaavattai similar
கேவலம், சகலம், சுத்தம் ஆகிய மூன்றும்.
உழவாது uḻavātu similar
முயற்சி இல்லாமல், எ-டு உழவாது உணர்கின்ற யோகிகள் (திஉ 16)
முலவை mulavai பெயர்ச்சொல் · Noun similar
நாய் ()
முழவம் muḻavam பெயர்ச்சொல் · Noun similar
முரசு, முழவு — drum
மூலவர் mūlavar பெயர்ச்சொல் · Noun similar
கோயிலுட் கர்ப்பக்கிருகத்தில் ஸ்திரமாகவுள்ள மூர்த்தி
முகவட்டு mukavaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
விலங்கின் நெற்றியுச்சியில் அணியும் அணிவகை
மூணாவது mūṇāvatu பெயர்ச்சொல் · Noun similar
உண்ணும் சுண்ணாம்பு. — chunam (eatable lime)
மூலவல்லி mūlavalli பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிலை ()
மூலவாயு mūlavāyu பெயர்ச்சொல் · Noun similar
குடலில் வாதத்தினால் உண்டாம் நோய்
முல்லைப்பாட்டு mullaippāṭṭu similar
இது சங்க மருவிய பத்துப்பாட்டில் ஒன்று. இதன் மூலம் பிரிந்த தலைமகன் திரும்பும் அளவும் தலைவி ஆற்றியிருந்தமையும், அவன் வருகையைக் கண்டு தோழி கூறுவதையும் அறியலாம். இதனைக் காவிரிப்பூம்பட்டினத்…
முளைக்கட்டு muḷaikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
சிறு தானியங்களை முளை விடச்செய். — making grains sprout
மூல ஆவணம் mūla āvaṇam similar
document,source
மாவடு māvaṭu பெயர்ச்சொல் · Noun similar
மாவின் பிஞ்சு
முளவு muḷavu பெயர்ச்சொல் · Noun similar
முள்ளம்பன்றி
முழவு muḻavu பெயர்ச்சொல் · Noun similar
முரசு — drum