தேடல் · Search: மூலமொழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

ஆதார மொழி ātāra moḻi variant
ஒர் இணைப்பு மொழி போன்ற ஒரு தாழ்நிலை மொழி அல்லது பேசிக்,ஃபோர்ட்ரான்,கோபால் போன்ற ஆதாரச் செயல்முறை எழுதப்படுகின்ற ஒர் உயர் நிலைமொழி — source language
ஆதாரமொழி ātāramoḻi variant
language, source
முலாம் mulām பெயர்ச்சொல் · Noun similar
பொன், வெள்ளி முதலியவற்றால் இடும் மேற்பூச்சு
முழம் muḻam பெயர்ச்சொல் · Noun similar
இரு சாண் கொண்டதான முழங்கை நீள அளவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மூலம் mūlam பெயர்ச்சொல் · Noun similar
காரணம் (பிங்.)
லிஸ்ப் நிரலாக்க மொழியின் தரப்படுத்தப்பட்ட பதிப்பு. லிஸ்ப் மொழியை எந்த நிறுவனமும் தம் சொந்த வடிவில் வெளியிட முடியும். இதன் காரணமாய் லிஸ்ப் மொழி வெவ்வேறு வடிவில் வெளியிடப்பட்டது. எனவே அம்… — Common Lisp
பொருள் மொழி poruḷ moḻi meaning
இதில் மூலமொழி, தொகுப்பியால் மொழிபெயர்க்கப்படும் — object language
சிட்டைக்கூற்று ciṭṭaikkūṟṟu meaning
மூலமொழி நிரல் தொடரில் உள்ள சொற்றொடரின் வரி எண் — statement label
ஒன்றுக்கு ஒன்று oṉṟukku oṉṟu meaning
சேர்ப்பியுடன் பெரும்பாலும் இணைத்துக்கூறும் சொற்றொடர். ஒரு மூலமொழி சொற்றொடர் வேறொரு எந்திர மொழி நிரலாக மாற்றப்படும்.கடிதப் போக்கு வரத்தில் அதிகமாகப் பயன்படும் வகை — one for-one
மொழி மாற்று நேரம் moḻi māṟṟu nēram meaning
மூலமொழி நிரலை இலக்கு நிரலாக மொழிபெயர்க்கும் (தொகுக்கும்) நேரம் — compilation time
இது ஒரு குறிப்பு. நிகழ் நிரல்களில் பயன்படுவது. மூலமொழியில் எழுதப்படுவது. இம்மொழி தகவல்கூறுகள், கட்டளைகள், வெளிப்புற அலகுகள் ஆகியவற்றோடு தொடர்புடையது. பொதுவாகக் குறியீட்டுப் பெயர்க… — symbolic name
மூலமொழியில் மாற்றங்களைச் செய்ய, தயாரிப்புகளுக்குக் கணினியை உபயோகிப்பவர்களுக்கு உதவும் அமைப்பு நிரல் தொடர். ஒரு செய்தி வரிகளைச் சேர்த்தோ மாற்றியோ அல்லது நீக்கியோ இதைச் செய்யலாம் — symbolic editor