தேடல் · Search: மூலக் குறிமானம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

இது ஓர் இன உறுப்பு நிலையான மூலக் குறிமானத்தையும், கலப்பு அடி எண் மூலக் குறிமானத்தையும் தழுவுவது — radix notation
ஆதார நிரல் தொடர்கள் ātāra niral toṭarkaḷ variant
ஒரு கணினியால் செய்முறைப்படுத்துவதற்கு முன்புள்ள மூலவடிவிலுள்ள நிரல் தொகுதி. கணினியானது ஆதாரக் குறியீட்டினைக் கணினி புரிந்து கொள்ளக்கூடிய ஒரு குறியீடாகத் தானாகவே மாற்றுகிறது — source code
தளக் குறிமானம் taḷak kuṟimāṉam similar
மானம். — notation base
முன்னொட்டுக் குறிமானம் muṉṉoṭṭuk kuṟimāṉam similar
கணித எண்ணுருக் கோவைகளை உருவாக்குவதற்கான முறை. இதில் ஒவ்வொரு இயக்கு எண்ணும் இயக்கப்படு எண்களுக்கு முன்னதாக வருகிறது. எடுத்துக்காட்டு : (x+y) xz என்னும் கோவையை 'xy+xz' என்று குறிக்கல… — prefix notation
மூலகணம் mūlakaṇam பெயர்ச்சொல் · Noun similar
சீதமும் இரத்தமும் கலந்துவிழும் நோய்வகை ()
எண்மக் குறிமானம் eṇmak kuṟimāṉam similar
octal notation; notation, octal
எண்மக்குறிமானம் eṇmakkuṟimāṉam similar
8 அடி எண்ணாகப் பயன்படும் எண்முறை — octal notation