தேடல் · Search: மூட்டு அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

முழு மூட்டு வாதம் muḻu mūṭṭu vātam variant
ஒரு முட்டின் அனைத்துக் கட்டமைப்புகளிலும் ஏற்படும் வீக்கம் — panarthritis
மூட்டு வீக்கம் mūṭṭu vīkkam variant
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும் வலி. இதனைக் 'கீல் வதம்' என்றும் கூறுவர். இதனால், தொட்டாலும், அசைத்தாலும் வலி அதிகமாக இருக்கும். இது பல காரணங்களால் உண்டாகிறது. அந்தக் கா… — arthritis
முழங்கால் மூட்டு அழற்சி muḻaṅkāl mūṭṭu aḻaṟci similar
முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கம் — gonarthritis
பலமூட்டு அழற்சி palamūṭṭu aḻaṟci similar
பலமூட்டுகளில் ஒரே சமயத்தில் உண்டாகும் வீக்கம் — polyarthritis
மூட்டு உறை அழற்சி mūṭṭu uṟai aḻaṟci similar
மூட்டு உறைச்சவ்விலும், அடுத்துள்ள எலும்புகளின் எலும்புத் திசுக்களிலும் வீக்கம் ஏற்படுதல் — osteosynovitis
முதுமை தளர்ச்சி mutumai taḷarcci similar
decreptitude
anilitin
வயது சென்றதன் காரணமாக ஏற்படும் முதுமைத் தளர்ச்சி — senile
முதுகந்தண்டு சொத்தையாதல்; முதுகந்தண்டுக் காசநோய். இதனால் முதுகெலும்பு இழைம அழுகல் ஏற்படுகிறது — pott's disease
ஜாக்கூட் மூட்டு அழற்சி jākkūṭ mūṭṭu aḻaṟci similar
கீல்வாதக் காய்ச் சலின்போது அடிக்கடி உண்டாகும் நோய்க்குறி. இதில் உள்ளங்கை எலும்பு மூட்டுகளில் இயல்பு மீறிய நிலை உண்டாகும். சிக்மண்ட் ஜாக்கூட் என்ற ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் பெயரால் அழைக்கப் ப… — Jaccoud's arthritis
மூக்கழற்சி mūkkaḻaṟci similar
மூக்குச் சிலேட்டுமப்படல வீக்கம் — rhinitis
எலும்பு மூட்டு இடம் பெயர்தல் போன்ற உணர்வு. இதனைக் கோணல் நோய் என்றும் கூறுவர் — loose body
மூட்டு உறைச் சவ்வழற்சி mūṭṭu uṟaic cavvaḻaṟci similar
மூட்டு உறைச்சவ்வுப் படலத்தில் ஏற்படும் வீக்கம். — synovitis
மாவு அழற்சி māvu aḻaṟci similar
(1) மாவினை அல்லது சர்க்கரையைக் கையாள்வதால் உண்டாகும் தோல் அழற்சி நோய். மாவுப் பூச்சிகடிப்பதால் உண்டாகும் அரிப்புடன் கூடிய கொப்புளங்கள் — baker's itch
மலர்ச்சி malarcci பெயர்ச்சொல் · Noun similar
பொலிவு
திசு நசிவுக் கரணை ticu nacivuk karaṇai meaning
கீல்வாத மூட்டு அழற்சியின் மிகச் சாதாரணமான நுரையீரல் நோய்க்குறிகள். கரணை திரவமாகி, ஒர் உட் குழிவாக அமைகிற போது அல்லது நோய் பீடிக்கிறபோது இந்த நோய்க்குறிகள் தோன்றுகின்றன — necrobiotic nodule