தேடல் · Search: மூச்சு முடுக்கல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

இடிந்துபோன அல்லது அதிர்ச்சியடைந்த ஒருவருக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தல். இதில் நோயாளியை மல்லாக்கப்படுக்க வைத்து அவரது இதயப் பகுதியைப் பிடித்து விட்டு, இதயம் நின்றிருந்தால் அது இயக்குவ… — resuscitation
முடுகல் muṭukal பெயர்ச்சொல் · Noun similar
விரைவு
முடுக்கல் muṭukkal similar
அவசரப்படுத்தல், ஓட்டல், நெருக்கல்
முட்டுக்கால் muṭṭukkāl பெயர்ச்சொல் · Noun similar
தாங்கி நிற்கும் கால்; தாங்குகால்
முதுகால் mutukāl பெயர்ச்சொல் · Noun similar
ஓராண்டுக்கு மேற்பட்ட கொடிகளையுடைய வெற்றிலைத் தோட்டம்
முதுக்கள் mutukkaḷ பெயர்ச்சொல் · Noun similar
முன்னோர்
மூச்சுமுட்டல் mūccumuṭṭal பெயர்ச்சொல் · Noun similar
மூச்சுத்திணறுகை
முசுமுசுக்கை mucumucukkai பெயர்ச்சொல் · Noun similar
மருந்துக்கொடிவகை
முசுமுசுத்தல் mucumucuttal பெயர்ச்சொல் · Noun similar
நீர்முதலியன கொதித்தல்
முசுமுதார் mucumutār பெயர்ச்சொல் · Noun similar
நாட்டுக்கணக்கன்
முதுகலை mutukalai பெயர்ச்சொல் · Noun similar
பட்டப் படிப்பில் இரண்டாம் நிலை
முடுக muṭuka பெயர்ச்சொல் · Noun similar
விரைவாய்