தேடல் · Search: மூச்சு நுண் குழாய் அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

மூச்சுக்குழாய் நுண் பிரிவுகள் வீக்கமடைதல். பொதுவாக, குழந்தைகளுக்கு ஒரு வயதுக்குள் ஏற்படும் — bronchiolitis
tracheobronchitis
மூச்சுக் கிளைக் குழல் பல முறை பிளந்து, மூச்சுச் சிறு குழல்களாகச் சிறுத்து, மீண்டும் பலமுறை பிரிந்து சிறுத்து, இறுதியில் மூச்சு நுண்குழாய்களாக உருப்பெறுகின்றன. இவை சவ்வுப் படலமாகக் கா… — bronchiole
மூச்சு நுண் குழல்கள் விரிந்த நிலையில் இருத்தல் — bronchiolectasis
மூச்சுக்குழாய்கள் சுவாசப் பைகளுள் நுழைந்த பிறகு பல பிரிவுகளாகப் பிரியும் நுண்குழாய்கள் — bronchial tubes
மூச்சு நுண்குழலைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி — peribronchiolitis
மூச்சுக் குழலில் ஏற்படும் வீக்கம். தடுமன் போன்ற கிருமி நோய்களின் போது ஏற்படும் — tracheitis