தேடல் · Search: மூச்சு நுண்ணறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 முடிவுகள் · results
அடினே வகைப்புற்றின் ஒரு கிளை வகை. மூச்சுக் குழலின் வெளிப்புறமாகத் துவங்கும் இப்புற்று, மூச்சு நுண்ணறைகளையும் பாதிக்கக்கூடியது. சளி இல்லாத இருமல், எடை இழப்பு, ஆற்றல் இழப்பு, களைப்பு, ம… — bronchioloalveolar carcinoma
ஒரு (1) சுரப்பியின் மிகச்சிறிய பகுதி. (2) நுரையீரலில் வாயு பரிமாற்றம் நடக்கின்ற அடிப்படை சுவாசப்பகுதி. இங்குதான் கரியமில வாயு வெளி யேற்றம் மற்றும் உயிர்வளி உள்வாங்கல் ஆகிய இருவகை … — acinus
* (பெ) முன்னறை = முன்றில் = இடைகழி = வெராண்டா
தலைச்சங்கத்து இறந்துபட்ட நூல்களுள் ஒன்று ( 1, உரை, 4.)
மூச்சுக் கிளைக் குழல் பல முறை பிளந்து, மூச்சுச் சிறு குழல்களாகச் சிறுத்து, மீண்டும் பலமுறை பிரிந்து சிறுத்து, இறுதியில் மூச்சு நுண்குழாய்களாக உருப்பெறுகின்றன. இவை சவ்வுப் படலமாகக் கா… — bronchiole
நுரையீரல் மூச்சு நுண்ணறை அழற்சி நோயுள்ள நோயாளிக்கு எடுக்கப்படும் மார்பு ஊடுகதிர் படத்தில் நோய்த் தடயமானது வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் காணப்படும் — butterfly pattern