தேடல் · Search: மூச்சுக்குழாய் தளர்ச்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

சுவாசக் குழல்களின் உள்விட்டம் அதிகரித்தல் bronchogenic : மூச்சுக்குழாய் சார்ந்த; மூச்சுக்குழல் தொடர்பு உள்ள; மூச்சுக்குழல் நுரையீரல் புற்றுநோய் : மூச்சுக் குழலிலிருந்து துவங்கும் புற்றுநோய்.… — bronchodilatation
tracheobronchitis
மூச்சுக் குழலில் ஏற்படும் வீக்கம். தடுமன் போன்ற கிருமி நோய்களின் போது ஏற்படும் — tracheitis
நுரையீரலில் மூச்சுக்குழல்கள் இயல்புக்கு மீறி விரிந்திருத்தல். இந்த விரிவுநிலை எப்போதும் நிலைபெற்றதாக இருக்கும். மூச்சுக்குழல் சுவர்களில் அணுக்கள் சிதைவுற்றிருக்கும். இது மெல்ல மெல்ல வளர்ச்ச… — bronchiectasis
மூச்சுக் குழலின் மேற்படல அணுக்கள் அழற்சியுறல் — endobronchitis
மூச்சுக்குழலைச் சுற்றியுள்ள திசு அழற்சி — peribronchitis
குரல்வளை யிலிருந்து மூச்சுக் குழாய்களுக்குச் செல்லும் சிலேட்டு மப்படல உயிர்ப்புக் குழாய் — trachea
நீண்ட, ஒல்லியான வளையக் கூடிய உலோக அமைப்பு — windpipe
மூச்சு நுண் குழல்கள் விரிந்த நிலையில் இருத்தல் — bronchiolectasis