தேடல் · Search: மூச்சடைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

மூச்சடைப்பு mūccaṭaippu பெயர்ச்சொல் · Noun
மூச்சுவாங்குகை
திகரடி tikaraṭi பெயர்ச்சொல் · Noun variant
சோர்வு
மூச்சு திணறல் mūccu tiṇaṟal variant
நாடி நிறுத்தம்; மூச்சுத் தடைபடுதல், நுரையீரல்களில் ஆக்சிஜன் அளவு குறைந்து, கார்பன்டை-ஆக்சைடு அளவு கூடும் போது இந்த மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. — asphyxia
முச்சடை muccaṭai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: திரிசடை
முச்சட்டை muccaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
அழகு
மூசடை mūcaṭai பெயர்ச்சொல் · Noun similar
பழுதாய்ப்போகை
மூக்கடைப்பு mūkkaṭaippu பெயர்ச்சொல் · Noun similar
ஒவ்வாமை , நோய் கிருமித் தாக்குதல் போன்றவற்றால், தற்காலிகமாக மூச்சு விட முடியாமல் போதல்.
மூச்சடைத்தல் mūccaṭaittal பெயர்ச்சொல் · Noun similar
மூச்சுத்திணறச்செய்தல்
மூசைப்புல் mūcaippul பெயர்ச்சொல் · Noun similar
சங்கஞ்செடி ()
பாராஜெசிக் pārājecik meaning
நோவகற்றும் ஒரு கலவைப் பொருளின் வணிகப் பெயர். இது, வலியுண்டாக்கும் மேல் மூச்சடைப்புக்குப் பயன்படுகிறது — paragesic
அமோக்சிலின் amōkciliṉ meaning
இது ஒரு நோய் எதிர்ப்புப் பொருள். இது காற்றுக் குழாய்ச் சுரப்புகளில் ஆம்பிசிலினைவிட எளிதாக ஊடுருவி மூச்சடைப்பு நோய்களைக் குணப்படுத்துகிறது — amoxycillin
குருதிச் சோகை kurutic cōkai meaning
இரத்ததில் சிவப்பணுக்கள் குறைவாக இருத்தல். கடுமுயற்சியின்போது சோர்வு, மூச்சடைப்பு போன்றவை ஏற்படுதல் இதன் நோய்க் குறிகளாகும். இது பல்வேறு காரணங்களால் உண்டாகிறது. இந்தக் காரணத்திற்கேற்ப மருத்… — anaemia
நிக்கெத்தமைடு nikkettamaiṭu meaning
மூச்சடைப்பு மயக்கத்தின் போது பயன்படுத்தப்படும் மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டும் மருந்து. இதனை நரம்பு ஊசி அல்லது தசை மூலம் கொடுக்கலாம் — nikethamide
தியோஃபில்லின் tiyōḵpilliṉ meaning
காஃபின் தொடர்புடைய, சிறு நீர்க்கழிவைத் தூண்டக்கூடிய ஒரு மருந்து. எனினும், மூச்சடைப்பு, மூச்சுவிடுவதில் இடர்ப்பாடு, ஈளை நோய் ஆகியவற்றைக் குணப்படுத்த முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது — theophylline
தொண்டை முடக்குவாதம் toṇṭai muṭakkuvātam meaning
மூளையின் பின் கூறாகிய முகுளத்தில் ஏற்படும் முடக்கு வாதம் அல்லது உதடு- நாக்கு தொண்டைப்பகுதி வாதம். இது முகுளத்திலுள்ள இயக்கு உட்கரு சிதைவுறுவதால் உண்டாகிறது. இந்நோயினால் இயல்பான காப்ப… — bulbar