தேடல் · Search: மூக் கொழுக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

மூக்குறிஞ்சல் mūkkuṟiñcal variant
மூக்குச் சளிச் சவ்வு அடைப்பினால் ஏற்படும் மூக்குறிஞ்சும் உணர்வு. அப்போது மூக்கிலிருந்து வடியும் சளியில் சீழ் அல்லது இரத்தம் கலந்திருக்குமானால் அது பிறவிக் கிரந்தி நோயின் அறிகுறியாக இருக்க… — snuffles
முகு muku பெயர்ச்சொல் · Noun similar
விருப்பம்
முக்கு mukku வினைச்சொல் · Verb similar
கடின முயற்சி செய் — struggle hard; exert, suffer from constipation, corner of a street, edge
மூக்கு mūkku பெயர்ச்சொல் · Noun similar
மூச்சை உள்ளிழுத்து விடுவதற்கும், மணத்தை நுகர்வதற்கும் உதவும் முகத்தில் உள்ள உறுப்பு.
மூக்கு mūkku கட்டுரை · article similar
முக்கோல் mukkōl பெயர்ச்சொல் · Noun similar
காண்க: திரி தண்டம்
முழுகு muḻuku வினைச்சொல் · Verb similar
குளி — bathe
முழுக்கு muḻukku பெயர்ச்சொல் · Noun similar
ஸ்நானம்