தேடல் · Search: முறைக் காய்ச்சல் கொசு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

மலேரியாக் கொசு malēriyāk kocu variant
முறைக்காய்ச்சலை (மலேரியா) உண்டாக்கும் ஒருவகைக் கொசு இனம். இந்தக் கொக இனத்தின் பெண்கொசுக்கள் கடிப்பதால் மனிதருக்கு முறைக்காய்ச்சல் உண்டாகிறது. — anopheles
முறைக் காய்ச்சலை (மலேரியா) பரப்பும் ஒருவகைக் கொசு இனம், இந்த ஒட்டுயிர் பெரும்பாலான வெப்ப மண்டல நாடுகளிலும், வெப்பமண்டலம் சார்ந்த நாடுகளிலும் காணப்படுகிறது. — stocomyia
முறைக்காய்ச்சல் muṟaikkāyccal பெயர்ச்சொல் · Noun similar
இடைவிட்டு முறையக வரும் சுரம்
மூன்றாமுறைக்காய்ச்சல் mūṉṟāmuṟaikkāyccal பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றுவிட்டொருநாள் வரும் சுரநோய்
முறைக்காய்ச்சலில் (மலேரியா) பயன்படுத்தப்படும் மருந்து. கொள்ளை நோய் பரவும் பகுதிகளில் உப்புடன் இது கலக்கப்படுகிறது. வீக்கத்தைக் குறைக்கும் தன்மையும் கொண்டது — chloroquine
முறைக் காய்ச்சல் மருத்துவத்தில் வல்லுநர் — malariologist