தேடல் · Search: முனை யழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

உச்சியழற்சி ucciyaḻaṟci variant
நுரையீரலின் உச்சிப்பகுதி அல்லது பல்லின் வேர்ப் பகுதி அழற்சியுறல் — apicitis
முலையழற்சி mulaiyaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
பால்மடியிலுண்டாம் வலி
மூளையழற்சி mūḷaiyaḻaṟci similar
மூளைவீக்கம். நச்சியத்தினால் ஏற்படுவது. இதற்கு உறக்க நோய் என்றும் பெயர். உடல் ஊக்கமும் உளவூக்கமும் குறையும் — encephalitis
முழுப்பையழற்சி muḻuppaiyaḻaṟci similar
சிறுநீர்ப் பையின் சுவர் முழுவதையும் பாதித்துள்ள அழற்சி — pancystitis
கணைய அழற்சி kaṇaiya aḻaṟci similar
கணையத்தில் உண்டாகும் வீக்கம். இந்நோயை அறிய இரத்தத்திலும் சிறுநீரிலும் உள்ள லிப்பேஸ் அளவு பயன் படுகிறது — pancreatitis
முழுமூளையழற்சி muḻumūḷaiyaḻaṟci similar
மூளையின் சாம்பற் பொருள், வெண்பொருள் இரண்டின் பாதிப்பால் ஏற்படும் மூளையழற்சி — panencephalitis
பருவமுதிர்ச்சிக்குப் பின் மூளையடிச் சுரப்பி (பிட்யூட் டரி), மிகுதியாகச் சுரப்பதால் வயது வந்தோரிடத்துக் கன்ன எலும்புகளும் தாடை எலும்புகளும் முனைப்பாக வளர்தல் — acromegally
உறையழற்சி uṟaiyaḻaṟci similar
விரைபொதி உறையின் அழற்சி — vaginalitis
முனையம் muṉaiyam பெயர்ச்சொல் · Noun similar
ஊர்திகள் புறப்பட்டு செல்லும் இடம் .