தேடல் · Search: முந்துரிமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

பொறியமைவினுள் மற்ற இடையீடுகளுக்கு மேலாக முந்துரிமையளிக்கப் பட்டுள்ள ஒர் இடையீடு — priority interrupt
ஒரு பணியின் வரிசை முறையைக் குறித்தளிக்கப்பட்ட முந்துரிமைகளின் அடிப்படையில் செய்முறைப்படுத்துதல் — priority processing
முன்னுரிமை muṉṉurimai பெயர்ச்சொல் · Noun variant
இருக்கும் பலவற்றுள் முக்கியத்துவம் கருதி ஒன்றுக்கோ அல்லது சிலவற்றுக்கோ முதலிடம் வழங்கல்
முன உரிமை muṉa urimai similar
Preferential claim
முனிமை muṉimai பெயர்ச்சொல் · Noun similar
முனிவனுக்குரிய தன்மை
வரிசை varicai பெயர்ச்சொல் · Noun meaning
பலவகையும் ஒவ்வொன்றாக இருக்கும் ஒழுங்கான அமைப்பு. — serial, order
வகைப்பாடு vakaippāṭu பெயர்ச்சொல் · Noun meaning
வரையறுக்கப் பட்டத் திட்டங்கள் மற்றும் விதிகள் படி பகுத்தல் அல்லது பிரித்தல்
முன்புறங்கள் muṉpuṟaṅkaḷ meaning
முன்புலங்கள்; முன்னணிகள் : ஒரு பன்முகப் பணிப் பொறியமைவில், மிக உயர்ந்த முந்துரிமைச் செயல்முறைகள். பார்க்க : பின்புறப்பணி (Background task) — foregrounds
அட்டவணை எண்மானம் aṭṭavaṇai eṇmāṉam meaning
நிறைவேற்றவேண்டிய பணிகளை அட்டவணைப்படுத்தும் முறை இதில் முந்துரிமை, பணிவரிசையில் கால நீட்சி, கைவசமுள்ள வள ஆதாரங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். — scheduling algorithm
ஒரு பன்முகப் பணிச் சூழலில் செயல்முறைகளை இயக்கு வதற்குக் குறித்தளிக்கப் பட்டுள்ள முந்துரிமை. முன்புறச் செயல்முறைகள், மிக உயர்ந்த முந்துரிமையைக் கொண்டவை. பின்புறச் செயல் முறைகள், மிகக்குறைந்… — foreground/background
பிறை வடிவ வளை அடைப்புக் குறிகள். இவை ( ) என்று குறிக்கப்படும். கணிதக் கணிப்பு களில் வளை அடைப்புக் குறிகளுக்குள் உள்ள செயற்பாடுகள் முதல் முந்துரிமை வாய்ந்த தனிச்செயற்பாடுகளாகக் கருதப்பட… — parentheses