தேடல் · Search: முதுகெலும்பு அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 முடிவுகள் · results

முதுகந்தண்டு சொத்தையாதல்; முதுகந்தண்டுக் காசநோய். இதனால் முதுகெலும்பு இழைம அழுகல் ஏற்படுகிறது — pott's disease
தண்டுவட எலும்பு அழற்சி taṇṭuvaṭa elumpu aḻaṟci variant
தண்டெலும்பின் (முள்ளெலும்பு) ஒன்று அதற்கு மேற்பட்ட கண்ணிகளில் வீக்கம் உண்டாதல் — spondylitis
எலும்பு முட்டில் உள்ள குருத்தெலும்பு அழற்சி அடைதல் — arthrochondritis
முதுகெலும்பு mutukelumpu பெயர்ச்சொல் · Noun similar
விலங்குகளில் முதுகுப்புறத்தில் உடலில் நடு அச்சு போல நீளமான எலும்பு. இம் முதுகெலும்பின் உள்ளே தண்டுவடம் என்னும் நரம்புக்கற்றை உடலின் பல பாகங்களுக்குச் செல்லுமாறு அமந்துள்ளது. இது முள்ளெலு…
எலும்பு அழற்சி elumpu aḻaṟci similar
குருத்தெலும்பு போன்ற மெல்லெலும்புகளில் ஏற்படும் வீக்கம். பொதுவாக நச்சுத் தன்மையில்லா நிலைமையைக் குறிக்கும் — osteochondritis
எலும்பு மூட்டு இடம் பெயர்தல் போன்ற உணர்வு. இதனைக் கோணல் நோய் என்றும் கூறுவர் — loose body
Vertebrate
juxtaspinal
முதுகெலும்பின் ஒரு பக்கம் முழுமை பெறாமல் வளர்ந்திருத்தல் — hemivertebra
rachialgai
முதுகெலும்புப் பகுதி வழியே. பெருந்தமனியைப் படமெடுப்பதற்கு முன்பு பெருந்தமனிக்குள் ஊசிமருந்து செலுத்துவதற்கான வழி — translumbar
முதுகெலும்பின் தனிக்கண்ணி — spondyl (spondyle)
acrarthritis
முதுகெலும்பின் மூட்டிடைப் பகுதிக் குறைபாடு — spondylolysis
முதுகெலும்பில்லாத விலங்கு இனங்கள் — invertebrate