தேடல் · Search: முதன்மைப் பகுதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
ஒரு கணினி நிரலில் துணை நிரல்களை இயக்கும் கட்டளைகளும் பிற இன்றியமையாக் கட்டளைகளும் அடங்கிய நிரலின் முதன்மைப் பகுதி — main body
master volume
ஒரு கணினி நிரலில் துணை நிரல்களை இயக்கும் கட்டளைகளும் பிற இன்றியமை யாக் கட்டளைகளும் அடங்கிய நிரலின் முதன்மைப் பகுதி — main body
நல்வினைப்பயன்
அரிசி, கோதுமை — staple crop
பல பணிகள் இருந்தாலும், தவறாமல் செய்ய வேண்டியது.
சிறு அல்லது நுண் கணினிகளில் பயன்படுத்தப்படும் எதிர்வினையாற்றும் செயலாக்க அமைப்பு. காட்சித் திரையில் பட்டியலைக் காட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. பல மாற்று வழமைகளில் விரும்பப்படு… — master menu
ஒரு தடித்த வில்லையின் முதன்மை அச்சில் இருபுள்ளிகளில் ஒன்று — principa! point
வாடிக்கையாளர் பணியாளர் அல்லது விற்பனையாளர் போன்ற தனிப்பட்ட தலைப்புகளுக்கான தரவுகளின் தொகுதி — master record
ஆவணத்தில் திருத்தம் செய்து தொகுக்கப் பயன்படும் விசைத் தொகுதி சில விசைப்பலகைகளில் இருப்பதுண்டு. விசைப்பலகையின் முதன்மைப் பகுதிக்கும் எண்விசைத் திண்டுவுக்கும் இடையில் இருக்கும். தொகுத்தல் விச… — editing keys
ஒரு கணினி நிரலில் முதன்மைப் பகுதியில் இடம் பெற்றுள்ள மடக்கி. நிரலின் முக்கிய பணியை இந்த மடக்கிதான் நிறைவேற்றும். ஒரு குறிப்பிட்ட நிபந்தனை சரி அல்லது தவறாக இருக்கும்வரை இந்த மடக்கி செ… — main loop (main line)
நிரலாக்கத்தில் ஒர் அணுகுமுறை. முதலில் நிரலின் முதன்மைப் பகுதி எழுதப்படும். முதன் மைப் பகுதியில் பல்வேறு துணை நிரல்களுக்கான அழைப்புகள் இருக்கும். அதன் பிறகு துணை நிரல்களுக்கான குறிமுற… — top-down programming