முக்கிய/மைய மடக்கி
mukkiya/maiya maṭakki
பொருள்கள் · Senses
1.
ஒரு கணினி நிரலில் முதன்மைப் பகுதியில் இடம் பெற்றுள்ள மடக்கி. நிரலின் முக்கிய பணியை இந்த மடக்கிதான் நிறைவேற்றும். ஒரு குறிப்பிட்ட நிபந்தனை சரி அல்லது தவறாக இருக்கும்வரை இந்த மடக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும். நிகழ்வு முடுக்க நிரலாக்கத்தில் (Event Driven Programming) இந்தப் பிரதான மடக்கி, இயக்கமுறைமையிடமிருந்து பெறப்படும் நிகழ்வுகளுக்காகக் காத்திருந்து அவற்றைப் பெற்றுச் செயல்படுத்தும்
— main loop (main line)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nyzv5fvf/
தமிழ்“முக்கிய/மைய மடக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nyzv5fvf/APA
Oliyon Research. (2026). முக்கிய/மைய மடக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nyzv5fvf/MLA
"முக்கிய/மைய மடக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nyzv5fvf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment