தேடல் · Search: முதன்மைத் தேக்ககம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

மையச் செயலகத்தினால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுகிற நேரடியாக அணுகக்கூடிய சேமிப்பகம். நிரல் தொகுப்புகளை நிறைவேற்றும்பொழுதே அவற்றைச் சேமிக்க உதவுகிறது. தரவுகளை முறைப்படுத்தும் பொழுத… — main storage
முதன்மைத் தடம் mutaṉmait taṭam similar
இணக்கி போன்ற தகவல் தொடர்புச் சாதனத்தில் தகவல் அனுப்புதடத்தின் பெயர் — primary channel
முதன்மைத்தடம் mutaṉmaittaṭam similar
இணக்கி போன்ற தகவல் தொடர்புச்சாதனத்தில் தரவு அனுப்பு தடத்தின் பெயர் — primary channel
குறிப்பிலா அணுகு நினைவகமே (RAM) இவ்வாறு அழைக்கப்படுகிறது. முதன்மையான பொதுப்பயன் சேமிப்புப் பகுதி ஆகும். நுண் செயிலி இந்த நினைவகப் பகுதியை நேரடியாக அணுகும். கணினியில் வட்டு, நா… — primary storage
முதன்மை நிருவாகம் mutaṉmai niruvākam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நிர்வாகத்தின் அடிப்படைகளை மாற்றி, அதன் இலக்கை அடையும் அணுகு முறைகளைக் கற்பிப்பது — macro management
குறிப்பிலா அணுகு நினைவகமே (RAM) இவ்வாறு அழைக்கப்படுகிறது. முதன்மையான பொதுப்பயன் சேமிப்புப் பகுதி ஆகும். நுண் செயிலி இந்த நினைவகப் பகுதியை நேரடியாக அணுகும். கணினியில் வட்டு, நா… — primary storage
முதன்மை mutaṉmai பெயர்ச்சொல் · Noun similar
பல பணிகள் இருந்தாலும், தவறாமல் செய்ய வேண்டியது.
முதன்மை நினைவகம் mutaṉmai niṉaivakam similar
இது மையச் செயலகத்துடன் நேரடியாகத் தொடர்புடைய கணினி நினைவகம் (ரேம்) இது மின்சக்தி இல்லை யென்றால் நினைவகத்தில் சேமித்தவற்றை வைத்துக்கொண்டிராது. — primary memory
முதன்மைத் தகவல் mutaṉmait takaval similar
ஒர் ஆவணத்தின் மாறத் தகவல் கூறுகள் — master data