முதன்மை நினைவகம்

mutaṉmai niṉaivakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது மையச் செயலகத்துடன் நேரடியாகத் தொடர்புடைய கணினி நினைவகம் (ரேம்) இது மின்சக்தி இல்லை யென்றால் நினைவகத்தில் சேமித்தவற்றை வைத்துக்கொண்டிராது. — primary memory
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அடிப்படை நினைவகம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1151)
2.
உள் நினைவகம், ரோம், ரேம் — main memory
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 151)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5kbp8naw/

தமிழ்
“முதன்மை நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5kbp8naw/
APA
Oliyon Research. (2026). முதன்மை நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5kbp8naw/
MLA
"முதன்மை நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5kbp8naw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment