தேடல் · Search: முதன்மைக் கணக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
யூனிக்ஸ் இயக்க முறைமையில் கணினியின் செயல்பாடுகளை முழுமையாகக் கட்டுப்பாடு செய்கின்ற பயனாளரின் கணக்கு. முறைமை நிர்வாகி, கணினி அமைப்பின் பராமரிப்புக்காக இந்தக் கணக்கினைத்தான் பயன்படுத்திக்… — root account
பொருங்கணிப்பொறி — mainframe
பல பணிகள் இருந்தாலும், தவறாமல் செய்ய வேண்டியது.
ஒப்பு நோக்கில் நிரந்தரமான தரவுகளைக் கொண்ட கோப்பு. உசாவலுக்கும் உரிய ஆதாரமாக உள்ளது. பொதுவாக குறிப் பிட்ட கால இடைவெளியில் காலத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்படுகிறது. — master file
தலையாய — important, primary
கணினி ஒன்றின் அடிப்படையான நேரத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் சாதனம் — master clock
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ