தேடல் · Search: முடிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

44 இல் 1–25 · 1–25 of 44

முடிப்பு muṭippu பெயர்ச்சொல் · Noun
முடிபோடுகை
முடிப்புரி muṭippuri பெயர்ச்சொல் · Noun prefix
அரசிறைத் தண்டற்காரன்
முடிப்புமாறி muṭippumāṟi பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: முடிச்சுமாறி
முடிப்புக்காரன் muṭippukkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
பண்டைக்காலத்து அரசிறைத் தண்டற்காரன்
முடிப்புக்கட்டுதல் muṭippukkaṭṭutal பெயர்ச்சொல் · Noun prefix
முடிவு செய்தல் ()
terminated line
நுழைவு விசை nuḻaivu vicai variant
விசைப் பலகையில் இருக்கும் மிக முக்கியமான விசை. கணினிக்கு ஒரு கட்டளையைத் தந்து அதனை நிறைவேற்றச் செய்ய இந்த விசையைத்தான் அழுத்த வேண்டும். உரையைத் தட்டச்சு செய்து ஒரு வரியை முடித்து வைக்… — enter key
முடிபு muṭipu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முடிவு
மூக்குத்திப்பூ mūkkuttippū பெயர்ச்சொல் · Noun similar
மூக்குத்தி வடிவில் இருக்கும் ஒரு பூ வகை — Galinsoga parviflora
முடிப்பி muṭippi similar
ஒரு தொடர் அல்லது கட்டமைப்பின் கடைசி முனையில் உள்ள வெளிப்புறச் சாதனத்துடன் இணைக்கப்பட்ட வன்பொருள் பகுதி. — terminator
முட்டி இணைப்பு muṭṭi iṇaippu similar
ஒரு சலாகையின் முனையிலுள்ள துளையில் மற்றொரு சலாகையின் கவர் முனையைப் பொருத்தி ஓர் இணைப்பு இரு சாணியால் இணைத்தல் — knuckle joint
மூட்டிணைப்பு mūṭṭiṇaippu similar
சிறு அசைவுள்ள மூட்டிணைப்பு — arthrodia
முடி muṭi பெயர்ச்சொல் · Noun similar
பாலூட்டி விலங்குகளின் உடல் தோலின் மீது வளர்திருக்கும் மயிர். இந்த மயிர் கெரட்டின் அல்லது மயிரியம் எனப்படும் புரதப்பொருளால் ஆனது.
முட்டி muṭṭi பெயர்ச்சொல் · Noun similar
முஷ்டி — elbow, knee, having collided
முட்டுப்பிடிப்பு muṭṭuppiṭippu பெயர்ச்சொல் · Noun similar
கீல்வாயுநோய்
முத்தி mutti பெயர்ச்சொல் · Noun similar
விடுபடுகை, வீடுபேறு
முத்தீ muttī பெயர்ச்சொல் · Noun similar
ஆகவனீயம் , தட்சிணாக்கினி , காருகபத்தியம் என்னும் மூவகை வேதாக்கினி
முஸ்திப்பு mustippu பெயர்ச்சொல் · Noun similar
ஆயுத்தம்
மூடி mūṭi similar
1. எந்திரச்சொல். இதில் துண்மிகள் அல்லது எண்மிகள் அல்லது எழுத்துகள், நிரல் ஒன்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்ட எட்டியல்கள் அல்லது துண்மிகளை அல்லது எழுத்துகளை இருத்திக் கொள்ளுதல் … — mask
மூதி mūti பெயர்ச்சொல் · Noun similar
மூதேவி
Capital value
மூடிய அமைப்பு mūṭiya amaippu similar
அந்நிய முனையங்கள் அல்லது சாதனங்களுடன் இணைவதை ஏற்றுக்கொள்ளாத கணினி அமைப்பு — closed system
முடிப்பிரி muṭippiri பெயர்ச்சொல் · Noun similar
முடிப்புரி
முடியுப்பு muṭiyuppu பெயர்ச்சொல் · Noun similar
கல்லுப்பு ()
முத்திப்பேறு muttippēṟu பெயர்ச்சொல் · Noun similar
மோட்சவாழ்வு ()