முத்தீ

muttī
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆகவனீயம் , தட்சிணாக்கினி , காருகபத்தியம் என்னும் மூவகை வேதாக்கினி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முத்தீ)
2.
வயிற்றுத்தீ , காமத்தீ , சினத்தீ என்னும் மூவகை நெருப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (முத்தீ)
3.
காண்க : ஆயுர்வேதாக்கினி .
மூலம் · source: தமிழ் விக்சனரி (முத்தீ)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xrmahmdj/

தமிழ்
“முத்தீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xrmahmdj/
APA
Oliyon Research. (2026). முத்தீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xrmahmdj/
MLA
"முத்தீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xrmahmdj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment