தேடல் · Search: முடவியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
23 இல் 1–23 · 1–23 of 23
கீல்வாத நோய்களைக் கண்டறிந்து, சிகிச்சை தரும் சிறப்பு மருத்தவர் — rheumatologist
நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல் — rheumatology
உதவி செய்பவன்.
பறவை முட்டைகளை ஆராய்தல் — oology
பழங்காடு, முதுகாடு
மனிதகுலத்தைப் பற்றி ஆராயும் துறை. இதில் பல பிரிவுகள் உண்டு — anthropology
ஆமணக்கெண்ணேய் ()
எல்லாம் ()
தேவராட்டி, மருள் வந்து ஆடுபவள்
நஞ்சுகள், அவை வினை புரியும்விதம்,அவற்றை எதிர்க்கும் பொருள்கள் பற்றி ஆராயும் அறிவியல் — toxicology
மனித இனத்தின் மூலத்தைப் பற்றியும் மாந்தர்களுக்கு இடையேயான சமூகத் தொடர்புகளைப் பற்றியும் அறியப் பயன்படும் சமூக அறிவியல்.
முக்கோணங்கள், அவற்றின் பக்கங்கள் ஆகியவற்றிடையே உள்ள தொடர் புகளை ஆராயும் கணக்குத்துறை — trigonometry
உடல் இயக்கத்தைப் பாதிக்கும் அனைத்து நிலைகளையும் சீர் படுத்துவதற்கான அறுவை மருத்துவப் பிரிவு — orthopaedics
நொண்டுதல்
எலும்பு இணைப்புத் தசை நாண் பற்றி ஆராயும் அறிவியல் — syndesmology (arthrology)
மூட்டுகளின் கட்டமைப்பு, செயல் முறை, அவற்றில் உண்டாகும் நோய்கள், அவற்றுக்கான சிகிச்சை முறை ஆகியவை பற்றி ஆராயும் அறிவியல் — arthrology
அறிவைப் பயன்படுத்தாதவன். — idiot, stupid person, fool
நிலம்பொழுதிரண்டின் இயல்பு
மொக்கு ()
மூடுகை
மூட்டைதூக்கி
முதுமையுறுதல்
முதல் மனைவி