தேடல் · Search: முகப்புச் சீட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
முகப்புச் சீட்டு
mukappuc cīṭṭu
புத்தக உடைமை உரிமையாளரின் பெயர், சின்னம் முதலிய விவரங்களடங்கிய முகப்புப் பொறிப்புச் சீட்டு — exlibris
அகலத்தாளில் அரை நுழைவி ஆரம்பத்தில் தட்டச்சு செய்யப்படும் எழுத்து. சான்றாக 1-2-3இல் ஒற்றை மேற்கோள்குறி வருமானால் அரையில் இடதுபக்கமாக ஒழுங்குபடுத்துமாறும், இரட்டை மேற்கோள்குறி வருமானால் வ… — label prefix
சுவடு
கோப்பு முடிவு அடையாளக் குறி — end of file table
முகத்தில் தடவும் பொடி
தலைப்பு, முகனை, முன்னிடம், முகத்தல்
சூலாயுதம்
காண்க: முசிறு
கரடுமுரடான கற்செதுக்கு வேலைகளுக்குப் பயன்படும் சுத்தி. இதில் ஒரு முனை மொட்டையாகவும், இன்னொரு முனை வெட்டு முனையாகவும் இருக்கும் — face hammer
பட்டைகள், முகப்புச் சீட்டுகள் ஆகியவற்றில் காந்தமுறையில் குறியீடாகப் பதிவு செய்யப்பட்ட தரவுகளைப் படிப்பதற்கான கையினால் இயக்கக் கூடிய, ஒரு காந்த துண்ணாய்வுச் சாதனம். — data pen
பட்டைகள், முகப்புச் சீட்டுகள் ஆகியவற்றில் காந்தமுறையில் குறியீடாகப் பதிவு செய்யப்பட்ட தகவல்களைப் படிப்பதற்கான, கையினால் இயக்கக் கூடிய, ஒரு காந்த நுண்ணாய்வுச் சாதனம் — data pen
ஒரு விரிதாள் சிற்றறையில் உள்ள முகப்புச் சீட்டு, மதிப்பு, வாய்பாடு அல்லது பணிகள் — cell contents
ஒரு காந்த நாடாவிலுள்ள ஒரு கோப்பின் தொடக்கத்தில் சேமித்துவைக்கப்பட்டுள்ள ஒரு முகப்புச் சீட்டுப்பதிவு. இது, கோப்புப் பற்றிய விவரிப்புத் தரவுகளைக் கொண்டிருக்கிறது — header label
தகவல் தொகுதியை அடையாளம் காண்பதற்கு அதன் பெயர், வடிவளவு, எழுதப்/படிக்க வசதிகள், சேமிப்பகத்தில் அதன் அமைவிட எல்லைகள் போன்ற விவரங்களைக் கொண்டுள்ள முகப்புச் சீட்டு — data set label (DSL)