தேடல் · Search: மீட்டுருவாக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

மறுசிந்தனை maṟucintaṉai variant
வழக்கமாகப் பின்பற்றிவந்த செயல்முறைகளில், செயல்பாடுகளில் ஒரு மாற்றம் கொண்டு வருவதற்கான மறு சிந்தனை. கணினி அமைப்புகளின் சூழலில் இதன் பொருள், இதுவரை ஆற்றிவந்த பணிகளின் செயல்முறையை மாற்றி… — reengineer
அகமீட்டுருவாக்கம் akamīṭṭuruvākkam கட்டுரை · article similar
மீட்டுருவாக்க அறுவை mīṭṭuruvākka aṟuvai similar
ஒரு திசுவை அது முன்னிருந்த வடிவுக்கு மீண்டும் கொண்டுவர செய்யப்படும் அறுவை மருத்துவ முறை — reconstructive surgery
இரும்பினால் மின்முலாமிடுவதன் மூலம் ஒரு வார்ப்படப் பள்ளத்தை உருவாக்கும் முறை — electro-forming
துருவகம் turuvakam பெயர்ச்சொல் · Noun similar
குற்றி
உருவகம் uruvakam பெயர்ச்சொல் · Noun similar
உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப்படுத்துவது. இதில் உவம உருபு தோன்றாது. — metaphor
உருவாக்கம் uruvākkam similar
ஏதேனும் உற்பத்தி முறையின் மூலம் அல்லது பல உற்பத்தி முறைகளை ஒருங்கிணைத்து பிளாஸ்டிக்கைப் பொருட்களாக உருவாக்குதல் — fabricate
மறு உருவாக்கம் maṟu uruvākkam similar
சேமிப்புச் சாதனங்களில், அழித்திடும் முறையில் பயன்படுத்தப் பட்டுள்ள தகவல்களை மறுபடியும் எழுதுவதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு எண்ணளவினைப் புதுப்பித்தல் — regenerate
பிளாஸ்டிக் தொழிலில் வார்ப்படங்களை விரைவாகவும் மிகக் குறைந்த சேதாரத்துடன் உருவாக்கும் வகையில் வார்ப்படப் பொருட்களை செறிவுடையதாக்கும் முறை — preforming
பிளாஸ்டிக் தொழிலில் வார்ப்படங்களை விரைவாகவும் மிகக் குறைந்த சேதாரத்துடன் உருவாக்கும் வகையில் வார்ப்படப் பொருட்களை செறிவுடையதாக் கும் முறை. — Preforming
முற்றுருவகம் muṟṟuruvakam பெயர்ச்சொல் · Noun similar
அவயவமும் அவயவியும் முற்றும் உருவகஞ் செய்யப்படும் அணி ( 35, 13.)
குருவகம் kuruvakam பெயர்ச்சொல் · Noun similar
வெண்சிவப்பு, இளஞ்சிவப்பு — pink
மருவகம் maruvakam பெயர்ச்சொல் · Noun similar
மருக்காரை
ஆய்வேடு āyvēṭu meaning
ஒரு கணினியில் அல்லது ஒரு பிணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை கணினியிலேயே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் குறிப்பேடு. ஒரு தரவு தொடர்பு பிணையத்தில் நடைபெறும் செய்திப் பரிமாற்றங்கள… — journal
கணினி வரைகலை மீகோப்பு kaṇiṉi varaikalai mīkōppu meaning
பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜிகேஎஸ் (GKS-Graphical Kernel System) தர வரையறைகளுடன் தொடர்புடைய தரக் கட்டுப்பாடு. ஒரு வரைகலைப் படத்தை ஆணைகளின் தொகுதியாக உருவகிப்பது. அந்த ஆனைகளைக் … — Computer Graphics Metafile
இருமக் குறியீட்டு வடிவிலான தகவலை மட்டுமே ஏந்திச் செல்லும் தரவு பரிமாற்ற இணைப்புத் தடம். தரவு சிதைவு மற்றும் இரைச்சல் குறுக் கீடுகளைக் குறைப்பதற்கு இலக்கமுறை இணைப்புத் தடத்தில், தரவு ச… — digital line