தேடல் · Search: மின் வடிவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

மின் பதிப்பு miṉ patippu பெயர்ச்சொல் · Noun variant
ஒரு அச்சுப்பதிப்பின் மின்னணு பதிப்பு அல்லது வடிவம், மின் பதிப்பு எனப்படும். — electronic version
மின்படிவம் miṉpaṭivam similar
மின்னணுப் படிவம் என்பதன் சுருக்கம். ஒரு கணினிப் பிணையத்தில் இருக்கின்ற ஒரு வெற்றுப் படிவம். பயனாளர் ஒருவர் தேவையான விவரங்களை அப்படிவத்தில் நிறைவுசெய்து, உரிய நிறுவனத்துக்கு அப்பிணையம் வ… — e-form
மின் வடிகால் miṉ vaṭikāl similar
மின்கம்பி அமைப்பில் எந்த ஒரு புள்ளியிலிருந்தும் நுகர்வுக்கு மின் விசையை எடுக்கலாம். அவ்வாறு மின் விசை எடுக்கப்படும் புள்ளியை மின் வடிகால் என்பர் — outlet
வடிவம் vaṭivam similar
1. நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான வாலை, 2. பற்குழியினுள் நிரப்புப்பொருளை நிரப்புவதற் கான ஒரு கருவி — condenser