தேடல் · Search: மின்சுற்று வழிப் பலகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

குட்டி துணைப் பலகை kuṭṭi tuṇaip palakai variant
ஒரு பெரிய மின்சுற்று வழிப் பலகைக்குக் கூடுதல் ஆற்றல் சேர்ப்பதற்காக அந்தப் பெரிய மின்சுற்றுவழிப் பலகையில் பொருத்தப்படும் ஒரு சிறிய அச்சிட்ட மின்சுற்று வழி — piggyback board
பலகையிலுள்ள மின்கடத்தும் பொருளின் மூலம் மின்னியல் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ள மின் சுற்றுவழி. இதில் கம்பிகள் வாயிலாக இணைப்புகள், செய்யப்படவில்லை. ஒருங்கிணைந்த மின்சுற்றுவழிச் சிப்புகள், எதி… — printed circuit, board (PCB)
மின்சுற்றுப்பலகை miṉcuṟṟuppalakai பெயர்ச்சொல் · Noun similar
மின்சுற்றுப்பலகை (பெ)
மின் சுற்றுவழி miṉ cuṟṟuvaḻi similar
ஒரு மின்னோட்டம் அதன் ஆதாரத்திலிருந்து அடுத்தடுத்து மின் கடத்திகள் வழியாகச் சென்று, மீண்டும் அது தொடங்கிய இடத்திற்கே திரும்பும் நெறிவழி — circuit
இணைப்பிகள் iṇaippikaḷ meaning
ஒர் இரட்டை உட்பாட்டுத் தொகுதியில், ஒரு அச்சடிப்பி மின்சுற்று வழிப் பலகையிலுள்ள குதை குழிகளில் செருகக் கூடிய சிறிய உலோக இணைப்பிகள். — pins