தேடல் · Search: மிகை வளர்ச்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
19 இல் 1–19 · 1–19 of 19
மிகை ஊட்டத்தால் ஏற்படும் உறுப்புப் பொருமல் — hypertrophy
உடம்பில் மிகையாய்த் தோன்றும் தசை வளர்ச்சி — carnosity
உடலின் மேற்பரப்பில் தோன்றும் இயற்கைக்கு மாறான தசை வளர்ச்சி — vegetations
1. தோலின் கொம்புப் பொருள் படலத்தின் மிகை வளர்ச்சி, 2. கொம்பு போன்ற தோல், 3. மிகைப் பொருமல் — keratoderma
நீரிழிவு நோயுடன் தொடர்புடைய மிகையணு வளர்ச்சி உண்டாக்கும் உயிரணுத் திரட்சி — nesidioblastosis
உயிர் திசுவணுக்கள் அளவுக்கு அதிகமாக உருவாதல். — hyperplasia
உடலின் ஏதேனும் உறுப்பில், குறிப்பாக நகங்களில் இயல்புக்கு மீறிய வளைவு இருத்தல் — gryposis
உடலின் பகுதி அல்லது உறுப்புகள் அளவுக்கு மீறி வளர்ந்திருத்தல் — hypergenesis
உடலில் அளவுக்கு அதிகமாக வெப்பம் உண்டாதல் — hypermetabolism
Population growth
எலும்பு நலிவுநோய், பொய்மிகை வளர்ச்சித் தசைவழு, இருபக்க இடுப்பு (முட்டு)விலகல், நிறை மாத கர்ப்பம் ஆகியவற்றில் காணப்படும் வாத்து போன்று இடுப்பை உயர்த்தி, ஆடி அசைந்து குறுநடை நடத்தல் — waddling
ஒருவகை எரிமருந்து
கொம்புப் பொருள் படலத்தின் மிகை வளர்ச்சி. இதனால் மீன் தோல் போன்று கனமான, உலர்ந்த, செதிள் நிறைந்த தோல் உண்டாகும் — ichthosis
அமெரிக்க அறுவை மருத்துவர் வில்லியம் ஒயிட் பெயர் கொண்ட முறையில் புராஸ்டேட் முன்னிலைச் சுரப்பி மிகை வளர்ச்சிக்கு, விரைகளை அறுத்து நீக்குதல். — White's operation
நினவணுக்களின் எண்ணிக்கை மிகுதியாக அமைந்த நிணமிகை வளர்ச்சி — pseudolymphoma
இதயத்தசை மிகை வளர்ச்சிக் கோளாறில், இரத்த நாள வரைவுப் படத்தில் இடது முன் இறங்கும் இதயத் தமனிக் கிளையின் ஒழுங்கற்ற (சுருங்கலின் போது) குறுகியுள்ள தோற்றம் — sawfish pattern
(1) அண்ணீரகச் சுரப்பைக் கெடுக்கும் பொருள். (2) அண்ணீர் (அட்ரீனலின்) செயல் பாட்டைக் கெடுக்கும் அல்லது சிதைக்கும் பொருள். (3) அண்ணீரகச் சுரப்பு நீர் நரம்புகளின் செயலைச் சிதைக்கும் பொருள் adre… — adrenolytic
கைகளும் கால்களும் இயல்பற்ற வளர்ச்சி அடைதல், மிகை வளர்ச்சி பெறல் — acrometagenesis
சிறுநீரகத்தின் ஒன்றில் அல்லது இரண்டிலும் ஏற்படும் மிகை வளர்ச்சி — nephromegaly