தேடல் · Search: மிகை மடங்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

மிகை வளைவு mikai vaḷaivu variant
உடலின் ஏதேனும் உறுப்பில், குறிப்பாக நகங்களில் இயல்புக்கு மீறிய வளைவு இருத்தல் — gryposis
மடங்கு maṭaṅku பெயர்ச்சொல் · Noun similar
பெருக்கலால் ஏற்படும் ஏற்றத்தைக் குறிக்கும் சொல்
மிகை மதிப்பு mikai matippu similar
கொடுக்கப்படும் கூலிக்கு மேலாகத் தொழிலாளர், உழைப்பால் உண்டாக்கப்படும் விஞ்சு மதிப்பு. மார்க்ஸ் பொருளாதாரத்தில் ஓர் இன்றியமையாக் கருத்து — surplus value
மிகைமை mikaimai similar
1. ஒரு பொறியமைவில் ஒருகூறு தவறாக இயங்கும்போது, அந்தப் பொறியமைவு செயலிழந்து போவதைத் தடுப்பதற்காக ஒரு கூறினை இரட்டிப்பாக்குதல். 2. பல்வேறு கோப்புகளிடையே தரவுகளைத் திரும்ப இடம்பெறச்… — redundance
மட்டுமீறிய மாதவிடாய் போக்கு எற்படுதல் — menorrhagia