தேடல் · Search: மிகை இரத்த அழுத்தம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

மிக மட்டுமீறி உயர்ந்த இரத்த அழுத்தம். இது மூளை இயக்கம் மற்றும் பல சுரப்பு சார்ந்த காரணங்களால் உண்டாகிறது — hypertension
இரத்த அழுத்தம் iratta aḻuttam பெயர்ச்சொல் · Noun similar
இரத்தக் குழாய்களில் இரத்தம் பாயும் அழுத்தம் — blood pressure, BP
இரத்த அழுத்தம் iratta aḻuttam கட்டுரை · article similar
மிகை மின்னழுத்தம் mikai miṉṉaḻuttam similar
(1) உந்து ஊர்தி மின்சுற்று வழியிலுள்ள் மின்னழுத்தத்தின் அளவு, இது தவறான மின்னாக்க உணர்த்தி அல்லது மின்சுற்று வழியிலுள்ள மிகையான தடைகாரணமாக இயல்பான 6 ஒல்ட் அளவுக்கு மேல் உயரும் (2) சுட… — high voltage
மிகைப் புரதம் mikaip puratam similar
சீருணவில் புரதத்தின் அளவு அளவுக்கு அதிகமாவதால் ஏற்படும் நிலை — hyperproteosis
பரிவு நரம்பு தொனி parivu narampu toṉi meaning
தைராய்டு மிகை நிலையில் பரிவு நரம்பு மண்டலத் தொகுதியின் மிகை தொனி காரணமாக, நாளச்சுருக்கம், மிகை இரத்த அழுத்தம், கைகளில் நடுக்கம் தோன்றும் இயல்பு மிகுந்திருத்தல் — sympathicotonia
மட்டுமீறிய இரத்தக் கொதிப்பின்போது (மிகை இரத்த அழுத்தம்) பயன்படுத் தப்படும் மருந்து — oxprenoloi hydrochloride