தேடல் · Search: மிகைமதிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 முடிவுகள் · results

ததும்பல் tatumpal variant
ஒரு கணிதச் செயற்பாட்டில் பதிவேட்டில் அல்லது சேமிப்பு அமைவிடத்தில் அதன் கொள்திறனுக்கு மீறிய அளவில் ஓர் எண்ணளவினை உண்டாக்கு தல் — overflow
மிகை மதிப்பு mikai matippu similar
கொடுக்கப்படும் கூலிக்கு மேலாகத் தொழிலாளர், உழைப்பால் உண்டாக்கப்படும் விஞ்சு மதிப்பு. மார்க்ஸ் பொருளாதாரத்தில் ஓர் இன்றியமையாக் கருத்து — surplus value
மிகை அடிப்பு mikai aṭippu similar
அச்சுப்படியில் எடுப்பான முகப்பினைக்கொண்டு வருவதற்காக எழுத்துகளை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை அச்சடித்தல் — overstriking
கைமடிப்பு kaimaṭippu பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகச் செயல்
கைமதிப்பு kaimatippu பெயர்ச்சொல் · Noun similar
கையால் தூக்கி மதிக்கும் மதிப்பு
மிகைமை mikaimai similar
1. ஒரு பொறியமைவில் ஒருகூறு தவறாக இயங்கும்போது, அந்தப் பொறியமைவு செயலிழந்து போவதைத் தடுப்பதற்காக ஒரு கூறினை இரட்டிப்பாக்குதல். 2. பல்வேறு கோப்புகளிடையே தரவுகளைத் திரும்ப இடம்பெறச்… — redundance
மடிப்பு maṭippu similar
foļd
மதிப்பு matippu பெயர்ச்சொல் · Noun similar
மரியாதை