தேடல் · Search: மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
மிகப் பெருமளவு (1000 முதல் 10, 00, 000 வரை) அமைப்பிகளை ஒரே சிப்புவில் வைப்பதற்கான செய்முறை. பார்க்க : நான்காம் தலைமுறைக் கணினி, சிற்றளவு ஒருங்கிணைப்பு : நடுத்தர அளவு ஒருங்கிணைப்ப… — very large scale integration (VLSI)
மிகப் பெருமளவு (1000 முதல் 10,00,000 வரை) அமைப்பிகளை ஒரே சிப்பு வில் வைப்பதற்கான செய்முறை. பார்க்க : நான்காம் தலைமுறைக் கணினி, சிற்றளவு ஒருங்கிணைப்பு; நடுத்தர அளவு ஒருங்கிணைப்பு;… — very large scale integration (VLSI)
ஒருங்கிணைப்பு மின்சுற்று உருவாக்கத்தில் ஒருவகை. மின்மப் பெருக்கி மற்றும் பிற பொருள் கூறுகளை மிக அடர்த்தியாகப் பிணைத்தல். மீப்பெருமளவு என்பது எவ்வளவு என்று துல்லியமாக வரையறுக்கப்பட வில்ல… — ultra-large-scale integration
ஒருங்கிணைந்த சுற்று வழிகளின் வகை. இதில், ஒரு சிப்புவில் மிகக் குறைந்த செயற்பணிகள் அடங்கியிருக்கும். இது, நடுத்தர ஒருங்கிணைப்பு, பேரளவு ஒருங்கிணைப்பு, மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு ஆகிய… — small scale integration (SSI)
பெரும் ஒருங்கிணைப் புக்கும் சிறிய அளவிலான ஒருங்கிணைப்புக்கும் இடைப்பட்ட வகை ஒருங்கிணைப்பு வகை meg : மெக் : மெகாபைட் என்பதற்கான விளிச்சொல். — medium scale integration (MSI)
மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு என்று பொருள்படும் Very Large Scale Integration என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம் — VLSI
கணினிச் சேமக்கலத்தில் (நினைவுப் பதிப்பி சிப்பு) அல்லது கட்டுப் பாட்டில் (நுண் செய்முறைப் படுத்தி சிப்பு) பயன்படுத்தப்படும் மிகப் பேரளவு ஒருங்கிணைப்புச் சிப்பு (VLSI chips) அல்லது பேரளவு … — microminiature chip
மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட இப்போது புழக்கத்தில் உள்ள இலக்கமுறை கணினிகள். விஎல்எஸ்ஐ தொழில்நுட்ப கணினிகள் என்றும் அழைக்கப்படுகின்றன — fourth generation computers