நான்காம் தலைமுறை கணினிகள்

nāṉkām talaimuṟai kaṇiṉikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட இப்போது புழக்கத்தில் உள்ள இலக்கமுறை கணினிகள். விஎல்எஸ்ஐ தொழில்நுட்ப கணினிகள் என்றும் அழைக்கப்படுகின்றன — fourth generation computers
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 623)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wvarn3wk/

தமிழ்
“நான்காம் தலைமுறை கணினிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wvarn3wk/
APA
Oliyon Research. (2026). நான்காம் தலைமுறை கணினிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wvarn3wk/
MLA
"நான்காம் தலைமுறை கணினிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wvarn3wk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment