தேடல் · Search: மாற்று மின்கல அடுக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 இல் 1–3 · 1–3 of 3
மின் தடங்களின்போது மாறி வரும் தகவலை கணினி இழந்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்படுத்தப் படும் துணை மின்சக்தி — battery backup
மின்கலத் தொகுதி. இதில் முதல் மின்கலங்கள், சேமிப்பு மின்கலங்கள் அல்லது மின் இயக்கிகள் இருக்கும். நேர் மின்னோட்டத்தை அளிப்பது. ஆய்வகங்களிலும் உந்து வண்டிகளிலும் பயன்படுவது. இதனைப் பக்கவரிசையில… — battery
மாற்று மின்கல அடுக்கு : மின் தடங் களின்போது மாறி வரும் தகவலை கணினி இழந்து விடக்கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்படும் துணை மின்சக்தி — battery backup